Aug 6, 2026
Thisaigal NewsYouTube
கனத்த மழை: கேமரன்மலையில் நிலச்சரிவு
தற்போதைய செய்திகள்

கனத்த மழை: கேமரன்மலையில் நிலச்சரிவு

Share:

கேமரன்மலை, ஜன.6-

கேமரன்மலையில் பெய்த கனத்த மழையில் இன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளுவேலி, சாலை சந்திப்பில் இந்த நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப்பெற்றதாக பொது தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.

இந்த நிலச்சரிவினால் கேமரன்மலையிலிருந்து Simpang Pulai மற்றும் Loging-ங்கிற்கு செல்லும் சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.

சாலையில் குவிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியை பொதுப்பணி இலாகாவினர் துரித வேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்