Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குடிநீர் விநியோகத் தடை இனி இல்லை
தற்போதைய செய்திகள்

குடிநீர் விநியோகத் தடை இனி இல்லை

Share:

ஜோர்ஜ் டவுன்,ஜன.11

சுங்ஙாய் டுவா நீர் சுத்திகரிப்பு மையத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கும் 22 தடுப்பு பராமரிப்பு திட்டங்கள் ஆகியவை நேற்று இரவு 10 மணியளவில் முழுமையாக நிறைவடைந்தன.

இந்த சீர் திருத்தும் பணிகள் திட்டமிடப்பட்டிருந்த நேரத்திற்கு முன்பாகவே செய்து முடிக்கப்பட்டதாக பினாங்கு நீர் விநியோக வாரியத்தின் (PBAPP) தலைமை நிர்வாக அதிகாரி கே.பத்மநாதன் தெரிவித்தார்.

பழுதுபார்க்கும் பணிகளை சரிசெய்வதில் PBAPP கடுமையாக உழைத்து வருவதாகவும் விரைவில் இது முடிவடையும் என்றும் பத்மநாதன் வலியுறுத்தினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்