Jun 30, 2026
Thisaigal NewsYouTube
ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ரோன் 95 மானிய பெட்ரோலைத் தவறாகப் பயன்படுத்தியவரின் மைகாட் இரத்து செய்யப்படும் - நிதியமைச்சு அறிவிப்பு

Share:

மானிய விலை ரோன்95 பெட்ரோலை அதிக அளவில் நிரப்பியதாகக் நம்பப்படும் கார் உரிமையாளர் ஒருவரின் மைக்காட் அடையாள அட்டை இரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவிய காணொளி ஒன்றில், தம்பதி ஒருவர் சுமார் 230 ரிங்கிட் மதிப்பிலான ரோன்95 எரிபொருளை நிரப்புவது போலான காட்சிகள் பதிவாகியுள்ளன.

இச்சம்பவம் ஜொகூர் மாநிலத்தின் ஸ்குடாய் பகுதியில் உள்ள பெட்ரோனாஸ் நிலையத்தில் நடந்ததாக கூறப்படுகிறது.

அந்த தம்பதியினர் ஜெர்ரி கேன்களில் பெட்ரோல் நிரப்பியதோடு, காரிலும் பெட்ரோல் நிரப்பியது அக்காணொளியில் பதிவாகியுள்ளது.

மானிய விலை ரோன்95 பெட்ரோலை அதிக அளவில் நிரப்பியதாகக் நம்பப்படும் கார் உரிமையாளர் ஒருவரின் மைக்காட் அடையாள அட்டைக்கான சலுகை இரத்து செய்யப்படும் என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களைத் தடுப்பதற்காக அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கோவிட் தடுப்பூசிக்கு எதிரான மேல்முறையீடு தள்ளுபடி: கூட்டரசு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

இணைய மோசடிகள் தொடர்பாக 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு ; 45,000 பேர் கைது

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

சரவாக் மாநிலத்திற்கான சிறப்பு மானியம் உயர்த்தப்படும் - அன்வார் அறிவிப்பு

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

புத்ராஜெயா நிதி ஒதுக்கீட்டில் பாகுபாடு இல்லை / பெரும்பாலான மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதாக அன்வார் தகவல்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு: இ-ஹெய்லிங் ஓட்டுநர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார்

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு

சையத் சித்திக் மீதான வழக்கில் ஜூலை 13-ஆம் தேதிக்கு தீர்ப்பு ஒத்தி வைப்பு