Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மிகப்பெரிய பலனை ஏற்படுத்திய மாநாடாகும்
தற்போதைய செய்திகள்

மிகப்பெரிய பலனை ஏற்படுத்திய மாநாடாகும்

Share:

பினாங்கு, ஜன.5-

உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பான GOTO ( கோத்தோ ) ஏற்பாட்டில் பினாங்கு மாநில அரசாங்கத்தின் இணை ஆதரவில் நடைபெற்ற 11 வது முறையாக உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு, ஒரு சிறந்த முயற்சியாகும். இது போன்ற மாநாடு மலேசியாவில் பிற மாநிலங்களிலும் நடத்தப்பட வேண்டும் என்று கோத்தோ மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் குமணன் பழனிவேலு தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பெண்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் குறிப்பாக பெண் தொழில் முனைவர்களுக்காக நடத்தப்பட்ட ஆய்வரங்கம் மிகப்பெரிய பலனை பெண்களுக்கு ஏற்படுத்தும் என்று கோத்தோ மாநாட்டின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினர் எம். கணேஷ்வரி நம்பிக்கைத் தெரிவித்தார்.

இந்த உலகத் தமிழ் வம்சாவளி மாநாடு தமிழர்களுக்கு மதிப்பையும், அங்கீகாரத்தையும் ஏற்படுத்திய மாநாடாகும் என்று மாநாட்டில் கலந்து கொண்ட பெரும்பாலான பேராளர்கள் கருத்துரைத்தனர்.

Related News

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

அபிம் இயக்கத்தின் 55-வது ஆண்டு நிறைவு: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் நெகிழ்ச்சி வாழ்த்து

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்

ஜூலையில் மும்மடங்காக உயர்ந்த 'பெர்கேசோ லிண்டுங் 24 ஜாம்' விண்ணப்பங்கள்: 3.45 மில்லியன் ரிங்கிட் நிதியுதவி விநியோகம்