Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஜனவரி 7 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்
தற்போதைய செய்திகள்

ஜனவரி 7 ஆம் தேதி வரை மழை நீடிக்கும்

Share:

கோலாலம்பூர், ஜன - 4,

பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய மாநிலங்களில் வரும் ஜனவரி 7 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட் மலேசியா அறிவித்துள்ளது.

காற்று பலமாக வீசக்கூடிய சாத்தியம் இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி மெட் மலேசியா கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்