Jun 6, 2026
Thisaigal NewsYouTube
  எஸ்.பி.ஆர்.எம் புதிய சட்ட மற்றும் அரசுத் தரப்புப் பிரிவு இயக்குநராக சைஃபுல் ஹஸ்மி சாத் நியமனம்
தற்போதைய செய்திகள்

எஸ்.பி.ஆர்.எம் புதிய சட்ட மற்றும் அரசுத் தரப்புப் பிரிவு இயக்குநராக சைஃபுல் ஹஸ்மி சாத் நியமனம்

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் சட்ட மற்றும் அரசுத் தரப்புப் பிரிவின் புதிய இயக்குநராக சைஃபுல் ஹஸ்மி சாத் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டத்துறை தலைவர் துசுகி மொக்தார் கையெழுத்திட்ட இடமாற்ற உத்தரவின்படி, இப்பொறுப்பில் இருந்த வான் சஹாருதீன் வான் லாடினுக்குப் பதிலாக 56 வயதான சைபுல் நியமிக்கப்பட்டுள்ளார்.

வான் சஹாருதீன், அட்டர்னி ஜெனரல் சேம்பர்ஸின் விசாரணை மற்றும் மேல்முறையீட்டுப் பிரிவின் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்