May 21, 2026
Thisaigal NewsYouTube
அலிபாபா தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும்
தற்போதைய செய்திகள்

அலிபாபா தடுப்புச் சட்டம் கொண்டு வரப்படும்

Share:

மலேசிய குடிகுடியுரிமையை பயன்படுத்தி, வர்த்தக லைசென்ஸ் பெற்று,அதனை அந்நிய நாட்டவர்களுக்கு வாடகைக்கு கொடுக்கு​ம் உள்ளூர் பிரஜைகள், அலிபாபா தடுப்பு சட்டத்தின் கீழ் ​நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவதற்கு புதிய சட்டம் ஒன்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிசி ரம்லி தெரிவித்தார்.

தங்களுக்கான சலுகைகரள , உரிமையை அந்நிய நாட்டவர்களுக்கு தரைவார்த்து கொடுத்து, உட்கார்ந்த வாக்கிலேயே சம்பாதிப்பதற்கு அதிகமான வர்த்தக லைசென்சுகளை வைத்து இருக்கும் உள்ளூர்வாசிகளின் வர்த்தக லைசென்ஸை முடக்குவதற்கு இந்த அலிபாபா தடுப்பு சட்டம் முன்மொழியப்ப்டடுள்ளதாக ரஃபிசி ரம்லி விளக்கினார்.

கோலாலம்பூர் மாநகர் உட்பட பல்வேறு வர்த்தக வியூக​ம் நிறைந்த பகுதிகளில் அந்நிய நாட்டவர்கள் அதிகளவில் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதற்கு நாட்டில் உள்ள சட்டங்களில் காணப்படும் ஓட்டைகள் மற்றும் சட்ட​ அமலாக்கத்தில் உள்ள பலவீனங்களே முக்கிய காரணமாகும் என்று கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பதில் அளிக்கையில் ரஃபிசி ரம்லி மேற்கண்டவாறு கூறினார்.

Related News

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

சிறுவர்களுக்குப் பாலியல் தொல்லை: காப்பகப் பொறுப்பாளருக்கு 11 ஆண்டுகள் சிறை, 5 பிரம்படிகள்

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள்  கைது

ஸ்பெயின் வரை கைவரிசை காட்டிய வேலைவாய்ப்பு மோசடி கும்பல்: சொகுசு பங்களாவில் 35 சீன நாட்டவர்கள் கைது

மாமன்னரை  அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

மாமன்னரை அவமதிக்கும் வகையில் 'AI' தொழில்நுட்பத்தில் போலி டிக் டாக் கணக்கு: புக்கிட் அமான் விசாரணை

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட்  மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

பொய் ஆவணங்கள் மூலம் 53,000 ரிங்கிட் மருத்துவக் கோரிக்கை: தம்பதி உட்பட மூவர் எம்.ஏ.சி.சி-யால் கைது

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்