Mar 25, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ்காரரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படுகிறது
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்படுகிறது

Share:

சிலாங்கூர்,ஜூலை 21-

UPSI பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவி Nur Farah Kartini Abdullah கொலைத் தொடர்பில், அவரது காதலனும், போலீஸ்காரருமான 26 வயது ஆடவரின் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது கொலை தொடர்பாக பேராக், SLIM RIVER-ரிலுள்ள உருளைக்கிழங்குத் தோட்டத் தொழிலாளர்களிடம் இருந்து நேற்று வாக்குமூலம் பெறப்பட்டது.

சம்பந்தப்பட்ட கிழங்குத் தோட்டத்தை பகுதிநேர அடிப்படையில் 26 வயதான அந்த ஆடவர் மேம்படுத்தி வந்துள்ளார்.

கொலை செய்யப்படுவதற்கு முன்னர், Nur Farah Kartini கொலையாளி என சந்தேகிக்கப்படும் ஆடவருடன் அந்த உருளைக்கிழங்குத் தோட்டத்திற்கு சென்றது விசாரணையில் தெரியவந்திருப்பதாக ஹுலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Deputi Superintendan Mohd Asri Mohd Yunus உறுதிப்படுத்தினார்.

Related News