Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தம்மை சந்திப்பதற்கு பினாங்கு மக்களுக்கு அழைப்பு
தற்போதைய செய்திகள்

தம்மை சந்திப்பதற்கு பினாங்கு மக்களுக்கு அழைப்பு

Share:

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை ஞாயிற்றுக்கிழமை மலேசிய அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறவிருக்கம் நிகழ்ச்சியில் பினாங்கு மக்கள் தம்மை சந்திக்கலாம் என்று பிரத்தியேக அழைப்பை விடுத்துள்ளார்.

தம்முடனான இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவிரும்புகின்றனர்கள் www.temuanwar.com என்ற அகப்பக்கத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு டத்தோஸ்ரீ அன்வார் தமது முகநூலில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பு பிற்பகல் 3 மணியளவில் அப்பல்கலைக்கழகத்தின் டேவான் துங்கு சேட் புத்ரா யு.எஸ்.எம். மண்டபத்தில் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News