Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு
தற்போதைய செய்திகள்

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

Share:

கடந்த திங்கட்கிழமை செபராங் ஜெயா மருந்துவமனையின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நான்கு மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, 12 பேரிடமிருந்து போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்களில் அந்த குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் ஊழியர்கள், உரிமையாளர் மற்றும் குழந்தையின் பெற்றோரும் அடங்குவர் என பினாங்கு மாநில போலீஸ் தலைவர் அசீசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

தாங்கள் விசாரணையை நிறைவு செய்யும் பணியில் உள்ளதாகவும், முழுமையான விசாரணையை உறுதி செய்ய மேலும் சிலரையும் விசாரணைக்கு அழைக்க உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு உதவுவதற்காக கைது செய்யப்பட்ட 22 வயதுடைய இரண்டு பெண்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு கொலை குற்றச்சாட்டுக்கான தண்டனைச் சட்டம், பிரிவு 302-ன் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு