Jun 29, 2026
Thisaigal NewsYouTube
போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்
தற்போதைய செய்திகள்

போலீசாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஆடவர் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்து மரணம்

Share:

நேற்று புதன்கிழமை இரவு ஜாலான் கோம்பாக் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலீசார் நடத்திய சோதனையின் போது, அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற ஒருவர், கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.

இந்த சோதனையானது, இரவு 9.07 மணியளவில் நடத்தப்பட்டதாகவும், மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கில், விசாரணைக்கு உதவுவதற்காக இச்சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் கோலாலம்பூர் மாவட்ட போலீஸ் தலைவர் டத்தோ பாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்கள் கட்டிடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தப்பிக்க முயன்றனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் ஒருவரான, 52 வயதுடைய உள்ளூர் ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் உயிர் தப்பியதாகவும் பாடில் மார்சஸ் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு