Jun 29, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் அம்னோ அரசியல் தலைவர் மெரினா யூசுப் காலமானார்

Share:

1980 மற்றும் 1990-களில் முக்கிய பெண் அரசியல் தலைவராக விளங்கிய மெரினா யூசுப் நேற்று தனது 84 வயதில் காலமானார்.

முன்னாள் அம்னோ தலைவர் ஆன அவர், கோலாலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், நேற்று மாலை 5.16 மணியளவில் காலமானதாகத் தகவல்கள் கூறுகின்றன.

குடும்பத்தினர் அருகில் இருந்த நிலையில், மெரினா தனது இறுதி மூச்சை விட்டதாக அவரது மகளும் நடிகையுமான இடா நெரினா தெரிவித்துள்ளார்.

அவரது உடல் இன்று காலை புக்கிட் டாமன்சாராவில் உள்ள சைதினா உமர் இப்னு அல்-கத்தாப் பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பின்னர், புக்கிட் கியாரா முஸ்லிம் கல்லறையில் அவர் நல்லடக்கம் செய்யப்படுவார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு