Jul 29, 2026
Thisaigal NewsYouTube
அங்காடி வியாபாரிகளுக்கு சொக்சோ
தற்போதைய செய்திகள்

அங்காடி வியாபாரிகளுக்கு சொக்சோ

Share:

கோலாலம்பூர், ஜூலை 04-

கோலாலம்பூர் மாநகர் மன்றமும் / கூட்டரசு பிரதேச இலாகாவும் 756 அங்காடி வியாபாரிகளுக்கும் / 434 இல்லத்தரசிகளுக்கும் சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ பாதுகப்பு சலுகைக்கான சந்தாவை எற்றுக் கொண்டுள்ளன.

இதனை மனித வள அமைச்சார் ஸ்டீவன் சிம் சீ கியோங் இன்று அறிவித்தார். 756 அங்காடி வியாபாரிகளுக்கு ஏற்படக்கூடிய சொக்சோ சந்தாவிற்கான ஒரு லட்சத்து 75 ஆயிரத்து 996 வெள்ளியை கோலாலம்பூர் மாநகர் மன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு அங்காடி வியாபாரிக்கும் 232 வெள்ளி 80 காசுவை கோலாலம்பூர் மாநகர் மன்றம்/ சொக்சோவிற்கு செலுத்துகிறது என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்