Jun 17, 2026
Thisaigal NewsYouTube
டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

டாமான்சாரா பெர்டானாவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்த ஆடவர் கைது

Share:

கோலாலம்பூர், மே.05-

டாமான்சாரா பெர்டானா பகுதியில் உள்ள கடைத் தெருவில் இரண்டு கத்திகளுடன் அட்டகாசம் செய்ததாகச் சந்தேகிக்கப்படும் உள்ளூர் நபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று மாலை 7 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து டாமான்சாரா போலீஸ் நிலையத்திலிருந்து குழுவொன்று சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுடின் மாமாட் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், கட்டிடத்தின் பக்கவாட்டுப் படிக்கட்டில் இரண்டு கத்திகளுடன் நின்றிருந்த நபரைக் கண்டறிந்து, அவரைக் கைது செய்ததாகவும் ஷம்சுடின் குறிப்பிட்டார்.

இச்சம்பவத்தின் போது பொதுமக்களுக்கு எந்த ஓர் அசம்பாவிதமும் ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related News

தேர்தல் பிரச்சாரத்தில் ஜசெக-வை  எதிரியாக சித்தரிக்க வேண்டாம்: அமானா கட்சி வலியுறுத்தல்

அவசரப்பட்டு பேச வேண்டாம், நிதானமாக இருங்கள்" - பெர்சத்து கட்சிக்கு அன்வர் மூசா அறிவுறுத்தல்

ஜோகூரில் பணிப்பெண் சித்திரவதை வழக்கு: மேலும் இருவர் புகார் அளித்ததால் 2 தம்பதிகள் மீண்டும் கைது!

டானாவ் கோத்தா ஏரியில் மீன்கள் மடிந்ததற்குக் தொடர் மழையே காரணம்

டேசா பெட்டாலிங் உணவகத்தில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய நபர்: போலீசார் விசாரணை

மலாக்காவில் ஹோட்டல் மின்தூக்கி 7 ஆவது மாடியிலிரந்து கீழே விழுந்து விபத்து: 2 பராமரிப்பு ஊழியர்கள் படுகாயம்