முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப் துன் ரசாக்கை விடுதலை செய்வது தொடர்பாக, கையெழுத்து வேட்டை ஒன்று தொடங்கப்பட்டுள்ள வேளையில், அவரை விடுவிக்ககூடாது என்று மற்றொரு கையெழுத்து வேட்டை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் நஜீபிற்கு, மாமன்னர் அப்துல்லா அரச மன்னிப்பு வழங்க வேண்டுமென்று கோரி தொடங்கப்பட்டுள்ள கையெழுத்து வேட்டையில் இதுவரை 7 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதே வேளையில், நஜீபிற்கு அரச மன்னிப்பு வழங்கக் கூடாது என்று கோரி தொடங்கப்பட்டுள்ள மற்றொரு கையெழுத்து வேட்டையில் ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை


