Oct 16, 2026
Thisaigal NewsYouTube

கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கை: ஜேபிஜே தொடங்கவிருக்கிறது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கை: ஜேபிஜே தொடங்கவிருக்கிறது

கோலாலம்பூர், டிச. 26-

கடந்த திங்கட்கிழமை வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மலாக்கா, அலோர் காஜாவில் 7 பேர் பலியான ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தைத் தொடர்ந்து நாடு தழுவிய நிலையில் கனரக வாகனங்களுக்கு எதிராக மிகப்பெரிய சோதனை நடவடிக்கையை சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே தொடங்கவிருக்கிறது.

டிரெய்லர் லோரியின் சக்கரம் கழன்று விழுந்து, அதன் மீது சுற்றுலா பேருந்து மோதிய கோர விபத்து தொடர்பில் அனைத்து வகையான கனரக வாகனங்களின் நிலை குறித்து சோதனை செய்யப்படும் என்று ஜேபிஜே தலைமை இயக்குநர் டத்தோ அர்டி பாட்லி ரம்லி தெரிவித்தார்.

விதிமுறைகளை பின்பற்றாத வர்த்தக வாகனங்களின் போக்குவரத்து நிறுவனம் முடக்கப்படுவது உட்பட பல்வேறு கடும் நடவடிக்கைகைகளை ஜேபிஜே மேற்கொள்ளவிருப்பதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் டத்தோ அர்டி பாட்லி தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: சிலாங்கூரில் 8 மாவட்டப் பள்ளிகள் நாளை மூடல்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

புகைமூட்டம்: நான்கு மாநிலங்கள், புத்ராஜெயாவில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

இந்தியச் சமுதாயத்தின் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு 350 மில்லியன் ரிங்கிட்! வரவு செலவுத் திட்டம் புதிய வாய்ப்புகளைத் திறக்கிறது – பிகேஆர்

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

பிரதமர் பதவிக்காலத்துக்கு வரம்பு! அரசியலமைப்புத் திருத்தங்கள் குறித்து ஆட்சியாளர்கள் மாநாட்டில் ஆலோசனை

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

சரவாக்கில் 350 இடங்களுக்கு அதிவேக இணைய வசதி! 545 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்

நெகிரி செம்பிலானில் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்! வெளிப்புற நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்கலாம்