Jul 29, 2026
Thisaigal NewsYouTube
2023 ஆம் ஆண்டில் 1504 சட்டவிரோத சூதாட்டங்கள் முறியடிக்கப்பட்டன !
தற்போதைய செய்திகள்

2023 ஆம் ஆண்டில் 1504 சட்டவிரோத சூதாட்டங்கள் முறியடிக்கப்பட்டன !

Share:

அலோஸ்டார், ஜன - 7

2023 ஆம் ஆண்டில் கெடா மாநிலத்தில் ஆயிரத்து 504 சட்டவிரோத சூதாட்டக் குற்றச்செயல்கள் முறியடிக்கப்பட்டிருப்பத்தாக கெடா மாநில காவல்துறை தலைவர் டத்தோ பிசோல் பின் சாலே குறிப்பிட்டார் .

அக்குற்றச்செயல்களில் ஈடுப்பட்ட ஆயிரத்து 661 பேர்களையும் கைது செய்திருப்பத்தோடு 3 லட்சத்து 11 ஆயிரத்து 142 வெள்ளி ரொக்கத்தையும் கைப்பற்றிருப்பத்தாக பத்திரிகையாளர்களிடம் அவர் கூறினார் .

மேலும் , கடந்த வருடத்தில் நடத்திய 3 சோதனைகளில் 'Calling Centre ' சூதாட்டத்தில் 10 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன .

அத்துடன் கட்டடங்களுக்குள் சட்டவிரோதமாக நடத்திய சூதாட்டத்தில் 138 பேர்கள் கைது செய்யப்பட்டனர் . சட்டவிரோதமாக சூதாட்டத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 298 கடைப்பகுதிகளில் மின்சார துண்டிப்பு செய்யப்பட்டது.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்