Jul 29, 2026
Thisaigal NewsYouTube
நிலம், மனை உரிமையாளர்களுக்கு 50 விழுக்காடு கழிவு கட்டணம்
தற்போதைய செய்திகள்

நிலம், மனை உரிமையாளர்களுக்கு 50 விழுக்காடு கழிவு கட்டணம்

Share:

பினாங்கு மாநில அரசாங்கம், நிலம் மற்றும் மனை உரிமையாளர்களுக்கு காலதாமதமான அபராதத் தொகையை ஒருமுறை மட்டுமே மொத்தமாக செலுத்தி கொள்வதற்கு 50 விழுக்காடு கழிவு கட்டணம் வழங்குகிறது.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்ற மாநில அரசாங்கக் கூட்டத்தில் இந்த தள்ளுபடி அங்கீகரிக்கப்பட்டதுடன் இவ்வாண்டு மே 31 ஆம் தேதி வரை இத்திட்டம் நடைமுறையில் செயல்படுத்தப்படும் என்று பினாங்கு முதலமைச்சர் சொவ் கொன் யொ தெரிவித்தார்.

நிலம், மனை உரிமையாளர்கள் தங்களின் வரிகளை உடனுக்குடன் செலுத்த ஊக்குவிக்கும் வகையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டதாக சொவ் கூறினார்.

நிலம் மற்றும் மாவட்ட அலுவலக கவுண்டர், PgLAND இணையத்தளத்தின் மூலம் நிலவரியை செலுத்துபவர்களுக்கு இத்தள்ளுப்படி தானாகவே கிடைக்கபெறும் என்று Chow விவரித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்