Oct 9, 2026
Thisaigal NewsYouTube

வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 கார்கள் தீயில் அழிந்தன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 5 கார்கள் தீயில் அழிந்தன

ஷா ஆலாம், ஜூலை.01-

சிலாங்கூர், ஜாலான் பந்திங், தெலுக் பங்ளிமா காராங்கில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐந்து கார்கள் தீயில் அழிந்தன.

இந்தச் சம்பவம் இன்று காலை 6.30 மணியளவில் தெலுக் பங்ளிமா காராங்கில் நிகழ்ந்தது என்று சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப் படையின் உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

இது தொடர்பாக தீயணைப்புப் படையினர் காலை 6.44 மணியளவில் ஓர் அவசர அழைப்பைப் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →