Mar 24, 2026
Thisaigal NewsYouTube
HRD Corp விசாரணையில் தன் தலையீடு இருக்காது- மனித வள அமைச்சர் திட்டவட்டம்
தற்போதைய செய்திகள்

HRD Corp விசாரணையில் தன் தலையீடு இருக்காது- மனித வள அமைச்சர் திட்டவட்டம்

Share:

கோலாலம்பூர், ஜூலை 10-

HRD Corp விசாரணையில் தன் தலையீடு இருக்காது என மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் உறுதி அளித்துள்ளார். HRD Corp அமைப்பில் முறைகேடுகள் நிறுமனமானால் அதில் தொடர்ப்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என எவர் மீது பாராபட்சம் காட்டாமல் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஸ்டீவன் கூறினார்.

கணக்கறிக்கையை ஆவ்டின் செய்வதில் தவறிய முந்திய அரசாங்கம் போல தற்போதைய அரசாங்கம் இருக்காமல், எல்லாவற்றையும் முறைப்படுத்தி ஊழல் அற்ற அரசாங்கத்தை வழிநடத்துவதே மடானி அரசாஙத்தின் கொள்கை என்பதால் தவறு இழைத்தவர்களுக்கு தகுந்த தண்டணைக் கிடைக்க வேண்டும் என அவர் மேலும் கூறினார்.

Related News