எதிர்வரும் 6 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஆயத்த நிலையாக, தேர்தலில் போட்டியிடுவதற்கான தொகுதிகள் ஒதுக்கீடு வருகின்ற ஞாயிற்றுக்கிழமை முழுமை பெற்று விடும் என்று கெடா மந்திரி பெசாரும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி கட்சியின் தேர்தல் இயக்குநருமான டத்தோ ஶ்ரீ முகமட் சனுசி முகமட் நூர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தைத் தவிர்த்து ஏனைய 4 மாநிலங்களுக்கான தொகுதிகள் ஒதுக்கீடு முடிவெடுக்கப்பட்டு விட்டதாக சனுசி குறிப்பிட்டார்.

Related News

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது


