வரும் திங்கட்கிழமை தொடங்கவிருக்கும் எஸ்.பி.எம் தேர்வில் ஜோகூர் மாநிலத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள எந்தவொரு மாணவரும் விடுப்பட்டு விடாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு அனைத்து வகையான முன் ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்நார்லிசா நோஹ் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் எந்தவொரு இடைநிலைப்பள்ளியும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துயர் துடைப்பு மையாக பயன்படுத்தப்படவில்லை. நான்கு மாவட்டங்களில் தொடக்கப்பள்ளிகள் மட்டுமே துயர் துடைப்பு மையங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்று நார்லிசா நோஹ்விளக்கினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு


