Jul 30, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் மீது எழும் கேள்விகள்
தற்போதைய செய்திகள்

அமெரிக்க ரகசிய சேவை அமைப்பின் மீது எழும் கேள்விகள்

Share:

அமெரிக்கா, ஜூலை 15-

அமெரிக்க முன்னாள் அதிபர் Donald Trump, Pennsylvania- வில் பிரசார பொதுக்கூட்டத்தில் இருந்தபோது சுடப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டு ரகசிய சேவை, பல்வேறு கேள்விகளை எதிர்கொண்டு வருகிறது.

கடந்த சனிக்கிழமை Butler பொதுக்கூட்ட மைதானத்தில் பார்வையாளர்கள் முன்பு நின்று கொண்டிருந்தபோது தன் காதில் துப்பாக்கி தோட்டா துளைத்துச் சென்றதாக தெரிவித்துள்ள டிரம்ப், தற்போது தான் “நலமாக இருப்பதாக” குறிப்பிட்டுள்ளார்..

இந்த துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த பார்வையாளர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் ரகசிய சேவை அமைப்பின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.

அமெரிக்க பிரதிநிதிகள் அவையின் முதன்மை விசாரணை அமைப்பான மேற்பார்வை குழு முன், வரும் 22-ஆம் தேதி ஆஜராகி இதுதொடர்பாக சாட்சியம் அளிக்குமாறு, அமெரிக்காவின் ரகசிய சேவை அமைப்பின் இயக்குநர் Kimberly Cheatle-க்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related News

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர் பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

RM7 மில்லியன் பிணைத்தொகை கடத்தல் வழக்கு: மீட்கப்பட்ட நபர் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்புடையவர் என போலீஸ் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்

5,000 ரோஹிங்யா அகதிகளைத் திரும்பப் பெற மியான்மர் ஒப்புதல் : பிரதமர் தகவல்