Jan 22, 2026
Thisaigal NewsYouTube
டிஏபியுடன் மூடா கட்சியை இணைப்பதா? - முடியாது என்கிறார் அந்தோனி லோக்
தற்போதைய செய்திகள்

டிஏபியுடன் மூடா கட்சியை இணைப்பதா? - முடியாது என்கிறார் அந்தோனி லோக்

Share:

இளையோர்களை உறுப்பினர்களாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஷெட் செடிக் அப்துல் ரஹ்மான் தலைமையிலான மூடா கட்சி டிஏபியில் இணைய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முன்வைத்துள்ள பரிந்துரையை கட்சியின் புது செயலாளர் அந்தோனி லோக் நிராகரித்தார்.

டிஏபியை பொருத்தவரையில் தனது சொந்த இளைஞர் பிரிவை வழுப்படுத்தவே விரும்புவதாக அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

எனினும் மூடா கட்சியை டிஏபியுடன் இணைக்க வேண்டும் என்று மூத்த தலைவர் லிம் கிட் சியாங் முன்வைத்துள்ள யோசனை அவருடைய தனிப்பட்ட கருத்தே தவிர டிஏபியின் நிலைப்பாடு அல்ல.

அந்த யோசனையை ஏற்று கொள்ள முடியாது என்று அந்தோனி லோக் குறிப்பிட்டார்.

Related News

மலேசியாவின் தொழிலாளர் சீர்திருத்தங்கள் துணிச்சலானவை: இந்தியத் தூதர் பாராட்டு

தொழிலாளர்களின் ஆங்கிலமொழித் திறனை வலுப்படுத்த மனிதவள அமைச்சு 3 உத்திகளைச் செயல்படுத்துகிறது - டத்தோ ஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன்

கடந்த 3 ஆண்டுகளில் 47,250 கால்பந்து மைதானம் அளவிலான பவளப் பாறைகளை இழந்தது மலேசியா

நடமாடிய குதிரை மீது மோதிய மோட்டார் சைக்கிள்: பெண் தொழிலாளி காயம்

மலேசியாவின் வட்டி விகிதம் 2.75 விழுக்காட்டில் நீடிப்பு: மத்திய வங்கி அறிவிப்பு

சீனப் புத்தாண்டு: 150 கூடுதல் விமானங்கள் - ஒருவழிப் பயணக் கட்டணம் அதிகபட்சம் 600 ரிங்கிட்டாக நிர்ணயம்