Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்
தற்போதைய செய்திகள்

ஊழலுக்கு எதிரான போராட்டம்: நேர்மை மற்றும் நற்பரிபாலனத்தைப் பண்பாடாக மாற்ற பிரதமர் வலியுறுத்தல்

Share:

பொதுப்பணம் கசிவு, அதிகார முறைகேடல் ஆகியவை நாட்டின் நிர்வாகத்தைச் சீர்குலைப்பதுடன், மக்களின் நலவாழ்வையும் தேசிய ஒருமைப்பாட்டையும் பாதிக்கின்றன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகிம் சுட்டிக்காட்டியுள்ளார். ஊழலை ஒழிப்பதற்குச் சட்ட அமலாக்கம் மட்டும் போதாது என்றும், அரசு - தனியார் துறையினரிடையே நேர்மையான கலாச்சாரமும் முறையான நிர்வாக நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற தேசிய நற்பரிபாலனத்திற்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஊழல் தடுப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் 'சான்றளிக்கப்பட்ட நேர்மை அதிகாரிகள்' - CeIO திட்டத்தை அமல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மக்களின் நம்பிக்கையை நிலைநாட்டவும், நாட்டின் நிறுவனங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்தவும் பொதுச் சேவையில் வெளிப்படைத்தன்மை தொடர்ந்து மையப்புள்ளியாக இருக்கும் என பிரதமர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு