Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சித்தி சஹாரா மறைவிற்கு பிரதமர் இரங்கல்
தற்போதைய செய்திகள்

சித்தி சஹாரா மறைவிற்கு பிரதமர் இரங்கல்

Share:

கோலாலம்பூர்,ஜூலை 27-

முன்னாள் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சரும், அம்னோவின் முன்னாள் மகளிர் பிரிவுத் தலைவியுமான Tan Sri Dr Siti Zahara-வின் மறைவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொண்டார்.

தாம் அம்னோவில் இணைந்து இருந்த போது தமக்கு நெருக்கமான தோழியாக சித்தி சஹாரா விளங்கியதை பிரதமர் நினைவுகூர்ந்தார்.

சித்தி சஹாரா, தாம் கொண்டிருந்த போராட்டத்தில் திறமையான, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியான தலைராக விளங்கினார் என்று பிரதமர் வர்ணித்தார்.

ஒரு பொறுப்புமிகுந்த குடும்பத் தலைவியை இழந்துள்ள அவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதாக டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

75 வயது முன்னாள் அமைச்சர் சித்தி சஹாரா, நேற்று இரவு செர்டாங் மருத்துவமனையில் காலாமானார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை