Jul 30, 2026
Thisaigal NewsYouTube
புருணை சுல்தான், கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்
தற்போதைய செய்திகள்

புருணை சுல்தான், கோலாலம்பூர் வந்து சேர்ந்தார்

Share:

கோலாலம்பூர், ஜூலை 19-

மலேசியாவின் 17 ஆவது மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அரியணை விழா நாளை சனிக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு அவ்விழாவில் கலந்து கொள்வதற்காக புருணை சுல்தான், சுல்தான் ஹசனல் போல்கியா, கோலாலம்பூர் வந்து சேர்ந்துள்ளார்.

புருணை சுல்தானின் சொந்த விமானமான Royal Brunei Boeing 787- 8 விமானம் முற்பகல் 11.55 மணியளவில் சுபாங்கில் உள்ள அரச மலேசிய ஆகாப்படைத் தளத்தில் தரையிறங்கியது.
புருணை சுல்தானை, அரசப் பேராளர்கள் வரவேற்றனர். உடன் வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹாசன் காணப்பட்டார்.

Related News

முன்னாள் மந்திரி பெசார் டான் ஸ்ரீ டாக்டர் முகமது ரயிஸ் யாட்டிம்-இன் இரு மாநில விருதுகள் ரத்து

சட்டவிரோதக் கோவில்' என்ற சொல்லாடலுக்கு இந்தியச் சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் பிரதமர் அன்வார்

தப்பியோடிய 4 கைதிகள் பண்டார் பாரு பாங்கியில் சுற்றித் திரிகிறார்களா? – ஏ.ஏ.டி.கே மறுப்பு

மிட் வேலி கட்டிடத்தில் வெடிகுண்டு மிரட்டல்- சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை

40 ஆண்டு கால சேவைக்குப் பிறகு ஐஜேஎம் தலைவர்  பொறுப்பிலிருந்து கிரிஷ்ணன் டான் விலகுகிறார்

இன்று முதல் ஆர்ஓஎன்97, மானியமில்லாத ஆர்ஓஎன்95 மற்றும் டீசல் விலை 20 காசுகள் உயர்வு: நிதியமைச்சு அறிவிப்பு