Aug 5, 2026
Thisaigal NewsYouTube
ஓன்லைன் சூதாட்டம் 153 பேரை கைது
தற்போதைய செய்திகள்

ஓன்லைன் சூதாட்டம் 153 பேரை கைது

Share:

ஜோகூர் மாநிலத்தில் ஓன்லைன் சூதாட்டம் மற்றும் சட்டவிரோத லாட்டரி விற்பனை தொடர்பில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று புதன்கிழமை வரை மேற்கொள்ளப்பட்ட 136 சோதனை நடவடிக்கைகளில் 153 பேர் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் கமருல் ஜமான் மாமட் தெரிவித்துள்ளார்.

ஓபி டாடா ஹஸ் என்ற நடவடிக்கையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனைகளில் 18 க்கும் 66 க்கும் இடைப்பட்ட வயதுடைய 125 ஆண்களையும், 28 பெண்களையும் போலீசார் கைது செய்து இருப்பதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்கமருல் ஜமான் மாமட் மேற்கண்டவாறு கூறினார்.

Related News