Dec 4, 2025
Thisaigal NewsYouTube
முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

முக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

பெரு நாட்டில் அதிக வருமானத்தை ஈட்டலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறி, 43 மலேசியர்களை மனித கடத்தல் அந்த நாட்டிற்கு கொண்டு சென்றதாக நம்பப்படும் மச்சாவ் ஸ்கேம் கும்பலைச் சேர்ந்த முக்கிய நபர்களை போலீசார் அடையானம் கண்டு வருவதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி பெரு நாட்டை சென்றடைந்த 43 மலேசியரகள், கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி பெரு நாட்டின் போலீஸ்காரர்களால் கைது செய்யப்பட்டதாக ரசாருடின் ஹுசேன் குறிப்பபிட்டார்.

இவர்களை ஏமாற்றி, பெருநாட்டிற்கு கொண்டு சென்ற கும்பலை கண்டறிவதற்கு சம்பந்தப்பட்ட மலேசியர்களிடம் அரச மலேசி போலீஸ் வாக்குமூலம் பதிவு செய்யும் என்று ரசாருடின் ஹுசேன் தெரிவித்தார்.

Related News