Jan 20, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் 2 சகோதரர்கள் மரணம்
தற்போதைய செய்திகள்

விபத்தில் 2 சகோதரர்கள் மரணம்

Share:

Kuantan-Segamat சாலையில், Felda Lepar Hilir சமிக்ஞை விளக்கு பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் இரண்டு சகோதர்கள் உயிரிழந்தனர்.

நேற்றிரவு 11 மாணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 30 வயதுடைய Siti Mazurah Zulkifli மற்றும் 18 வயது Siti Nur Alia Saffiyah அகிய இருவரும் சம்பவ இடத்திலேயே மாண்டதாக குவாந்தான் மாநில போலீஸ் தலைவர் ACP Wan Mohd Zahari Wan Busu தெரிவித்தார்.

Muadzam Shah விலிருந்து gambang கை நோக்கிச் சென்றுக்கொண்டிருந்த பெட்ரோலிய எரிபொருள் லாரி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த proton wira காரை மோதி விபத்துக்குள்ளானதில் அந்த இரு சகோதரிகளும் மாண்டதாக ACP Wan Mohd Zahari குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு