Jul 30, 2026
Thisaigal NewsYouTube
HIV சோதனை நடைமுறை ஒன்றும் புதிதல்ல, உயர்பல்கலைக்கழக அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

HIV சோதனை நடைமுறை ஒன்றும் புதிதல்ல, உயர்பல்கலைக்கழக அமைச்சர் தகவல்

Share:

பெர்லீஸ்,ஜூலை 14-

உயர்கல்விக்கூடங்களில் புதிதாக பயில வருகின்ற பல்கலைகழக மாணவர்கள் HIV சோதனை செய்து கொள்வது வழக்கமானதொன்று என உயர்கல்விக்கூட அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் தெரிவித்தார்.

மாணவர்கள் தங்களின் சுகாதார அறிக்கையை பல்கலைக்கழ நிர்வாகத்திடம் ஒப்படைக்கும் பொழுது , கூடுதலாக HIV சோதனை அறிக்கையும் சமர்பிக்கும் வழக்கம் நீண்ட நாட்களாக நடைமுறையில் இருந்து வருவதாக அவர் மேலும் கூறினார்.

18 வயதிலிருந்து 25 வயது கொண்ட மாணவர்களுக்கு HIV சோதனை தேவையில்லை என விவாதம் வரும் பொழுது ஜாம்ப்ரி இவ்வாறு கூறினார்.

மேலும், 2021 ஆம் ஆண்டு மற்றும் 2023 ஆம் ஆண்டு வரை உள்ள கணக்கெடுப்பில் எச் ஐ வி கிருமிகளால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 244 காக உள்ளது என அவர் குறிபிட்டுச் சொன்னார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்