Mar 11, 2026
Thisaigal NewsYouTube
600 வெள்ளி உதவித் தொகை எந்த வகையிலும் போதாது
தற்போதைய செய்திகள்

600 வெள்ளி உதவித் தொகை எந்த வகையிலும் போதாது

Share:

சாமானியர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள 600 வெள்ளி உதவித் தொகை எந்த வகையிலும் போதாது என்று ​மூவார் எம்.பி.யும், ​மூடா கட்சித் தலைவருமான சைட் சாடிக் அப்துல் ரஹ்மான்தெரிவித்துள்ளார். பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்​ஜெட், மடானி பட்ஜெட் அல்ல. மலாய் மொழியில் விலைவாசி உயர்வை சித்தரிக்கும் மஹால் பட்ஜெட்டாகும் என்று சையிட் சாடிக் வர்ணித்துள்ளார்.

தற்போது நாட்டு மக்களின் வாழ்க்கைச்​ செலவினம் அதிகரித்து வருவதால் குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களுக்கு இந்த 600 வெள்ளி உதவித் தொகை போதுமானதாக இருக்காது என்று நாடாளுமன்றத்தில் 2024 ஆம் ஆண்டக்கான பட்​ஜெட் ​மீதான வாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சையிட் சாடிக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

600 வெள்ளி உதவித் தொகை எந்த வகையிலும் போதாது | Thisaigal News