உணவக பணியாளர் நீக்கப்பட்டது இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரானது என பினாங்கு முஃப்தி வான் சலிம் வான் நோர். தெரிவித்தார்.
கோலாலம்பூர் உள்ள சீன முஸ்லிம் உணவகத்தில் பணியாற்றி வந்த ஆடவர் ஒருவர் சிலுவை அணிந்திருந்தார். அதனைக் காரணம் காட்டி அந்தப் பணியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறான செயல் இஸ்லாமிய போதனைகளுக்கு எதிரான ஒன்று.
பிற மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களிடம் கருணையுடனும் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இதை தான் இஸ்லாம் கற்பிக்கிறது.








