ஜோகூர், பொந்தியானில் வீடு புகுந்து கொள்ளையிட்டதாக நம்பப்படும் முன்னாள் கால்பந்தாட்ட வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டி உட்பட நாட்டின் முன்னணிக் குழுக்களுக்கு விளையாடிய 33 வயதுடைய அந்த கால்பந்தாட்ட வீரர் பெனுட்டில் உள்ள ஒரு வீட்டில் நுழைந்து பல ஆயிரம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களை களவாடியது தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கு இடமாக நடந்து கொண்ட அந்த கால்பந்தாட்ட வீரரை தடுத்து போலீசார் விசாரணை செய்த போது அவர் வீடு புகுந்து கொள்ளையிட்ட விவகாரம் தெரியவந்துள்ளது. அந்த வீரர் கைது செய்யப்பட்டதை பொந்தியான் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் அப்துல் ஹாமிட் அப்துல் ரஹ்மான் உறுதிபடுத்தியள்ளார்.

Related News

டிசம்பர் 30-ஆம் தேதி முதல் மாயமான எம்எச்370 விமானத்தை தேடும் பணிகள் மீண்டும் துவக்கம்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரண விசாரணை புக்கிட் அமானிடம் ஒப்படைப்பு

நீதிபதிகளுக்கு பதவி நியமனக் கடிதங்கள் ஒப்படைப்பு

கேஎல்ஐஏ 1-இல் 14 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சமூக ஆர்வலர் அம்ரி சே மாட் மாயமான வழக்கில் போலீஸ் விசாரணை என்ன ஆனது? - உயர்நீதிமன்றம் கேள்வி


