Sep 12, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானியை விசாரிக்க புக்கிட் அமான் அதிகாரிகள் பயணம்
தற்போதைய செய்திகள்

இந்தோனேசியாவில் கைதான மலேசிய விமானியை விசாரிக்க புக்கிட் அமான் அதிகாரிகள் பயணம்

Share:

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் இந்தோனேசியா, ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட மலேசிய விமானியிடம் விசாரணை நடத்த புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இந்தோனேசியா செல்லவுள்ளனர்.

அடுத்த இரண்டு நாட்களில் விமானியிடம் விசாரணை நடத்தப்படும் என அதன் இயக்குநர் ஹுசேன் ஓமார் கான் தெரிவித்தார்.

அவரிடமிருந்து பெறப்படும் தகவல்களை மலேசியாவில் ஏற்கனவே திரட்டப்பட்டுள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு, போதைப்பொருள் கடத்தல் கும்பலின் பின்னணியை கண்டறிய இந்த விசாரணை உதவும் என அவர் கூறினார்.

இதுவரை மலேசியாவில் நான்கு பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், எனினும் போலீஸ் துறையின் முக்கிய கவனம் போதைப்பொருள் கடத்தல் கும்பலை கண்டறிவதிலேயே இருப்பதாகவும் ஹுசேன் தெரிவித்தார்.

Related News

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

இந்தோனேசியாவில் இணைய மோசடியில் 30 மலேசியர்கள் ஈடுபட்டது எப்படி? குற்றப் பின்னணியை ஆராய்கிறது மலேசியா

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து அவசியம்: ஈரான் அதிபரிடம் அன்வார் வலியுறுத்து

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

சிரம்பானில் கனமழையால் சுவர் இடிந்து விழுந்தது: 3 கார்கள் மண்ணில் புதைந்தன

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

மலேசியத் தேர்தல் தலையீட்டிற்கு கிளவுட் ஏஐ பயன்படுத்தப்பட்டதா? – எம்சிஎம்சி விசாரணை

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

நேபாள பேரிடர்: நாளை நாடு திரும்புகிறது மலேசியாவின் ஸ்மார்ட் குழு

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்

பீட்டர் ஆண்டனி விடுதலை விவகாரத்தில் இரட்டை நிலைப்பாடு இல்லை - மலேசிய சிறைத்துறை விளக்கம்