Oct 19, 2026
Thisaigal NewsYouTube

தந்தை மரணம், இரு மகன்கள் படுகாயம்

திசைகள் செய்திப்பிரிவு
Share:
தந்தை மரணம், இரு மகன்கள் படுகாயம்

லஹாட் டது ,ஆகஸ்ட் 01

கார் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து, தடம் புரண்டதில் அதன் ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் அவரின் இரு மகன்கள் படுகாயம் அடைந்தனர்.

இச்சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில், தவாவ், ஜாலான் டது - தவாவ் சாலையில் நிகழ்ந்தது. இதில் Rey Davila என்ற 54 வயது நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

அவரின் 20 மற்றும் 27 வயது இரு மகன்கள் கடும் காயத்திற்கு ஆளாகி, லஹாட் டது மருத்துவமனையின் அவசரப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →