Oct 18, 2026
Thisaigal NewsYouTube

குற்றச்சாட்டை மறுத்தது SPRM

திசைகள் செய்திப்பிரிவு
Share:
குற்றச்சாட்டை மறுத்தது SPRM

கோலாலம்பூர், செப்டம்பர் 27-

குறிப்பிட்ட நபர் ஒருவர், நிறுவனம் ஒன்றில் கொள்முதல் செய்த பங்குகள் தொடர்பாக மேல்மட்டத்தில் உள்ள குறிப்பிட்ட தரப்பினர் பிறப்பித்த உத்தரவு காரணமாக விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படும் குற்றச்சாட்டை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM இன்று மறுத்துள்ளது.

உள்ளூர் மற்றும் அனைத்துலக செய்தி தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் விளக்கம் அளித்த SPRM, போதுமான ஆதாரங்கள் மற்றும் தரவுகள் இல்லாமல் விசாரணை அறிக்கையை திறக்க இயலாது என்று தெளிவுப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு விசாரணைக்கும் சட்ட ஒதுக்கீட்டிற்கு ஏற்ப சீரான நெறிமுறைகள் இருப்பதால் அந்த நெறிமுறைகளை நிறைவு செய்யும் வரை விசாரணை அறிக்கையை திறக்க இயலாது என்று SPRM விளக்கம் அளித்துள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

கிள்ளான் பேரங்காடி வெடிகுண்டு மிரட்டல்: சந்தேகத்திற்குரிய பொருட்கள் இல்லை என போலீஸ் உறுதி

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

சுகாதார அமைச்சின் 6,724 அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு  1,000 ரிங்கிட் நிதி  உதவி! எஞ்சியவர்களுக்கான  தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

டாக்சி, வாடகைக் கார், பள்ளிப் பேருந்து ஓட்டுநர்களுக்கு 1,000 ரிங்கிட் நிதி உதவி! எஞ்சியவர்களுக்கான தொகை வங்கிக் கணக்கில் நேரடியாகச் சேர்க்கப்படும்

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

மியன்மாருக்குச் சட்டவிரோதமாகத் திரும்ப முயன்ற 11 பேர் கைது

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

சிறப்பு அனுமதி அட்டை வழங்குவதில் முறைகேடா? கோலாலம்பூர் குடிநுழைவுத் துறை விசாரணை

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்

கழுத்தில் அழுத்தம் ஏற்படுத்தப்பட்டதே சுங்கத்துறை பெண் அதிகாரியின் மரணத்துக்குக் காரணம்