Jul 30, 2026
Thisaigal NewsYouTube
சேவை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படாது - பிரதமர்
தற்போதைய செய்திகள்

சேவை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படாது - பிரதமர்

Share:

கட்டொழுங்கு பிரச்சனை, பணியில் கவனக்குறைவு, விதிகளை மீறுதல் முதலிய பிரச்சனைகளை கொண்டுள்ள ஆசியர்களுக்கு சேவை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்படாது என பிரதமர் திட்டவட்டமாக கூறினார்.

இதுவரை ஆசிரியர்களுக்கு சேவை அடிப்படையில் இயல்பாகவே பதவி உயர்வு வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் இனி ஆசிரியர் பணிக்கு இடையூறை ஏற்படுத்துவோருக்கு அத்தகைய சலுகைகள் வழங்கப்படமாட்டது என திடமாக தெரிவித்தார்.

இருப்பினும் நாட்டில் உள்ள 90 விழுக்காட்டு ஆசிரியர்கள் மத்தியில் இதுவரை எந்தவொரு பிரச்சனையும் தென்படவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வர் புகழாரம் சூட்டினார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்