Jul 29, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்
தற்போதைய செய்திகள்

கொள்ளையரை போலீசார் தேடி வருகின்றனர்

Share:

ஜோகூர், பாசீர் கூடாங், தாமான் கோத்தா மாசாய் என்ற இடத்தில் கைப்பேசி கடை ஒன்றில் நுழைந்து விலை உயர்ந்த கைப்பேசிகளை களவாடியதாக நம்பப்படும் ஆடவர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

நேற்று திங்கிட்கிழமை அதிகாலை 4.38 மணியளவில் நடந்ததாக கூறப்படும் இந்த களவாடல் தொடர்பான வீடியோ காணொளி ஒன்று, தேவி ஷாரிஎன்பவரின் முகநூல் கணக்கிலிருந்து சமூக வளைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இந்த கைப்பேசி களவாடல் தொடர்பில் 35 வயது நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் முகம்மட் சோஹைமி இஷாக் தெரிவித்தார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்