Sep 12, 2026
Thisaigal NewsYouTube
ரோன்97 பெட்ரோல் விலை 20 சென் குறைப்பு
தற்போதைய செய்திகள்

ரோன்97 பெட்ரோல் விலை 20 சென் குறைப்பு

Share:

நாளை முதல் ரோன்97 பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 சென் குறைந்து 4 ரிங்கிட் 15 சென்னாக விற்பனை செய்யப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. மானியமற்ற ரோன்95 விலை 15 சென் குறைந்து 3 ரிங்கிட் 62 சென்னாகவும், மானியமற்ற டீசல் விலை 10 சென் குறைந்து 4 ரிங்கிட் 47 சென்னாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலைகள் ஆகஸ்ட் 19ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.

அதேவேளை, புடி95 திட்டத்தின் கீழ் ரோன்95 விலை 1 ரிங்கிட் 99 சென்னாகவும், புடி டீசல் திட்டத்தின் கீழ் டீசல் 2 ரிங்கிட் 10 சென்னாகவும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்று நிதி அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

எல்பிடி விபத்தில் பலி 5 எண்ணிக்கை ஆக உயர்வு – 11 நாட்களுக்குப் பிறகு 18 வயது இளைஞர் உயிரிழப்பு

தியோமான் தீவில் படகு ஏறும் போது தவறி விழுந்து இந்திய சுற்றுலாப் பயணி உயிரிழப்பு

வெளிநாட்டில் பிறக்கும் மலேசியத் தாய்மார்களின் பிள்ளைகளுக்கு தானியங்கி குடியுரிமை – 50,000 விண்ணப்பங்களில் 4,121 மட்டுமே நிலுவையில் உள்ளது

மானியம் வழங்க ஒப்புதல் அளித்துவிட்டு நிராகரிப்பு – மித்ரா மீது இந்து அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு?  2 ஆவது விமானியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்

30 ஆண்டுகள் சேவையாற்றியும் பயனில்லை - ஆலய உறுப்பினர் பதவி ரத்தால் ரெஜினா அதிருப்தி