Sep 22, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படை அறிக்கை தயாரிக்கும்
தற்போதைய செய்திகள்

போலீஸ் படை அறிக்கை தயாரிக்கும்

Share:

அரச மலேசிய போலீஸ் படையில், சில உறுப்பினர்களின் தவறான நடவடிக்கைகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் படைத் தலைவர் டான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, போலீஸ் படையின் நன்னெறி இலாகா அறிக்கை ஒன்றை தயாரிக்கும் என்று ஐஜிபி குறிப்பிட்டார்.

Related News