Sep 7, 2026
Thisaigal NewsYouTube
பத்து பஹாட் கடற்பகுதியில் லேசான நிலநடுக்கம்
தற்போதைய செய்திகள்

பத்து பஹாட் கடற்பகுதியில் லேசான நிலநடுக்கம்

Share:

ஜோகூர், பத்து பஹாட் கடற்பகுதியில் இன்று மாலை 4.12 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 3.1 ஆக பதிவான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

பத்து பஹாட்டில் இருந்து தென்மேற்கே 18 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக மலேசிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.

எனினும்இ சுனாமி அச்சுறுத்தல் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சிரம்பான் குடியிருப்புப் பகுதியில் போலீஸ் துப்பாக்கிச் சூடு: போதைப்பொருள் வழக்கில் சந்தேக நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்

அதிகரித்து வரும் புகைமூட்டம்: சிலாங்கூரில் பொதுமக்களுக்கு முககவசங்கள் விநியோகிக்க மாநில அரசு முடிவு

மீட்கப்பட்ட மலாயன் புலி யோங் சோ சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப் பகுதிக்குள் விடப்பட்டது

ஜோகூரில் தெருநாய்களால் தாக்கப்பட்ட 2 வயது சிறுமி பலத்த காயம் - போலீஸ் விசாரணை

சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா - கல்வி அமைச்சர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது

எரிமலை வெடிப்பு: மலேசியா - ஜகார்த்தா இடையில் 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து