Jul 27, 2026
Thisaigal NewsYouTube
டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

Share:

டெலிவரி பணியாளரின் மீது சூடான சூப்பை ஊற்றியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தமது ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக பேமிலிமார்ட் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக தாமதமாக விளக்கம் அளிக்கப்பட்டதற்கும், ஊழியரின் செயலுக்கு வருத்தத்தையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், பாதிக்கப்பட்ட டெலிவரி பணியாளரின் நலனில் தற்போது கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போலீசாரின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கப்படுவதாகவும் பேமிலிமார்ட் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள், டெலிவரி பணியாளர்கள் மற்றும் வணிக கூட்டாளர்கள் உள்ளிட்ட யாரிடமும் மரியாதையற்ற, பாதுகாப்பற்ற அல்லது அவமரியாதையான நடத்தையை பேமிலிமார்ட் எந்தவிதத்திலும் பொறுத்துக்கொள்ளாது என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related News

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்

சுலங்கூர் சுற்றுலாத்துறை வெள்ளி விழாவைக் கொண்டாடும் வகையில் 2026 சுலங்கூர் சுற்றுலாப் பயணக் கண்காட்சி கோலாகலமாகத் தொடக்கம்

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

பினாங்கு பாலங்களின் கீழ் நுழைய தடை: எம்எம்இஏ கடும் எச்சரிக்கை

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

கபாஸ் தீவு கடற்கரையில் மிகத் தாழ்வாக பறந்த ஹெலிகாப்டர்: சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

தெலுக் இந்தானில் போதையில் கார் ஓட்டிய இளைஞரால் விபத்து: இரு இளம் பெண்கள் பலி

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்