Jul 29, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் மனைவியை இரத்தம் வரும் வரையில் துன்புறுத்திய ஆடவன்
தற்போதைய செய்திகள்

முன்னாள் மனைவியை இரத்தம் வரும் வரையில் துன்புறுத்திய ஆடவன்

Share:

தவாவ்,ஜன.18
தவாவ், போம்பலாய்-யில் முன்னாள் மனைவியை அடித்து துன்புறுத்திய குற்றத்திற்கு ஆடவன் ஒருவர் போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

நள்ளிரவு 12 மணியளவில் சந்தேகிக்கும் 37 வயதுடைய ஆடவன் மற்றும் 42 பாதிக்கப்பட்டவர் கருத்து வேறுப்படு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பொதுமக்களிடமிருந்து கிடைக்கபெற்ற புகாரை தொடர்ந்து காவல்துறையினர் அவ்விடத்திற்கு விரைந்ததாக தவாவ், போலீஸ் தலைவர் ஜஸ்மின் ஹுசின் கூறினார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவரின் முகத்தில் இரத்தம் வரும் வரை அடித்திருப்பதாகவும் அவ்வாடவன் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஜஸ்மின் ஹுசின் விவரித்தார்.

Related News

மலேசிய இந்திய வர்த்தக சமூகத்திற்கு பெருமை சேர்த்த வரலாற்றுச் சாதனை! மலேசிய சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்த ஆலம் அலிரான் குவாலிட்டி (எம்) சென். பெர்ஹாட்

ஈப்போவில் இரு இந்திய மாணவிகள் உயிரிழப்பு: குடும்பத்தினர் தேறி வருவதாக டத்தோ சல்ஃபியா தகவல்

தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சிகளுக்கும் சம வாய்ப்பு வேண்டும் – அமைச்சர் அசாலினா

பிரதமரின் உத்தரவைத் தொடர்ந்து உணவகத் துறைக்கான அந்நியத் தொழிலாளர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டத்தோஸ்ரீ  ரமணன்

எம்.எச்.370: 12 ஆண்டுகளுக்குப் பிறகும் பதில் தேடும் பயணிகளின் குடும்பத்தினர்

எரிவாயு நெருக்கடி: மலேசியாவிடம் உதவி கோரியது வங்காள தேசம்