Jul 30, 2026
Thisaigal NewsYouTube
காயங்களின்றி நூலிழையில் உயிர் தப்பினார்
தற்போதைய செய்திகள்

காயங்களின்றி நூலிழையில் உயிர் தப்பினார்

Share:

கெடா,ஆகஸ்ட் 04-

கெடா, ஜித்ராவின் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் உள்ள TAMAN SINAR HARAPAN முன், MERCEDES BENZ GLC 43 ரக வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அச்சமயத்தில் வாகனத்தினுள் இருந்த ஓட்டுநர் வாகனத்தில் இருந்து வெளியேறி காயங்களின்றி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

அச்சம்பவம் குறித்து, இன்று காலை 9.48 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்து நிகழ்விடத்திற்கு சென்ற ஜித்ரா தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வாகனத்தில் பற்றி எரிந்த தீயை முழுமையாககக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

மேலும், அந்த விபத்துக்கான காரணமும் இழப்பீட்டிற்கான மொத்த மதிப்பும் ஆராயப்படுகிறது.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை