Jul 29, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழையவில்லை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழையவில்லை

Share:

ஷா ஆலாம், ஜன - 8,

ஷா ஆலாமில் உள்ள சிலாங்கூர் மந்திரி பெசாரின் வீட்டிற்குள் தங்களின் நிரூபர் அத்துமீறி நுழையவில்லை எனக் கூறுகிறது பாஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஹராக்கா.

கிள்ளான், கம்போங் சுங்ஙாய் சிரெ மக்களின் அழைப்பை ஏற்று சுஃபி கமாரியும் ஹராக்காவைச் சேர்ந்த மேலும் இரு ஊழியர்களும் அங்கு வந்ததாகவும் உள்ளே நுழைய அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் ஹராக்கா ஊடகத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரிநட்சிர் ஹெல்மி குறிப்பிட்டார்.

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்