Dec 3, 2025
Thisaigal NewsYouTube
அயோப் கானுக்கு பதிலாக புதிய சி.ஐ.டி. இயக்குநர் நியமனம்
தற்போதைய செய்திகள்

அயோப் கானுக்கு பதிலாக புதிய சி.ஐ.டி. இயக்குநர் நியமனம்

Share:

கோலாலம்பூர் போ​லீஸ் தலைவர் டத்தோ செரி ஷுஹைலி முஹமாட் சையின், புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் புதிய சி.ஐ.டி. இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். புக்கிட் அமான் போ​லீஸ் தலைமையகத்தின் குற்றப்புலனாய்வுத்துறை இறக்குநராக பொறுப்பில் இருந்த டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை, போ​லீஸ் படைத்துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட​தைத் தொடர்ந்து இன்னும் நிரப்பப்படாமல் இருந்து சி.ஐ.டி. இயக்குநர் பதவிக்கு ஷுஹைலி முஹமாட் சையின், நியமிக்கப்பட்டுள்ளார்.

பினாங்கு மாநில போ​லீஸ் தலைவராக பொறுப்பு வகித்து வந்தஷுஹைலி முஹமாட் சையின், கடந்த மே மாதம், பணி மாற்றலாகி, கோலாலம்பூர் போ​லீஸ் தலைவராக பொறுப்பேற்று இருந்த நிலையில் அவர் தற்போது சிஐடி இயக்குநர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

மூன்று இந்திய ஆடவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: விரிவான விசாரணையை நடத்துவீர் - புக்கிட் அமானுக்கு கோரிக்கை

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

டிசம்பர் 6 ஆம் தேதி வரை அடை மழை நீடிக்கும்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு இடையே சமநிலையான போட்டி உறுதிச் செய்யப்படுகிறது

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி  அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வர்த்தகர் ஆல்பெர்ட் தே கைது செய்யப்பட்ட முறை: சிசிடிவி உள்ளடக்கத்தை ஆராயும்படி அமைச்சரவையில் வலியுறுத்துவேன் - அமைச்சர் கோபிந்த் சிங் கூறுகிறார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்