வரும் செப்டம்பர் மாதம் வரை வறட்சி நிலை தொடர்ந்து, தனது நீர் அணைக்கட்டுகளில் நீரின் மட்டம் 70 விழுக்காடு குறையுமானால் மலாக்கா மாநிலம் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தற்போது மலாக்கா மாநிலத்தில் பிரதான நீர் அணைக்கட்டுகளில் குறிப்பாக டுரியான் துங்கால் நீர் அணைக்கட்டின் நீரின் கொள்ளவும் 100 விழுக்காடு உள்ளது. நாட்டில் தற்போது நிலவி கடும் வெப்ப நிலை தொடரும் நிலையில் அடுத்த நான்கு மாதங்களில் கடும் வறட்சி ஏற்படுமானால் நீர் பங்கீட்டு முறையை அமல்படுத்த மலாக்கா அரசு தயாராக இருப்பதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்டத்தோ ஹமிட் மித்தின் குஞ்சு பஷீர் தெரிவித்துள்ளார்.

Related News

ஆல்பெர்ட் தே கைது நடவடிக்கை மீதான காணொளியை வெளியிடுவீர்

ஒழுங்கீன நடவடிக்கைகள்: நடப்பு சட்டம் ஆராயப்படும்

யுடிஎம் பலாபெஸ் மாணவன் ஷாம்சுல் ஹாரிஸ் ஷாம்சுடின் மரணம் ஒரு கொலையே

அம்பாங்கில் கும்பல் தாக்குதலில் மூவர் காயம்

பிரதமர் தலைமையில் ஏழாவது தேசிய நீர் மன்றக் கூட்டம்


