May 21, 2026
Thisaigal NewsYouTube
234 தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

234 தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளன

Share:

நாடு முழுவதும் உள்ள சுகாதார கிளினிக்குகளின் வாயிலாக 234 தடுப்பூசி மையங்களை சுகாதார அமைச்சு ஏற்படுத்தியுள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் டிசுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக்கொள்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமானால் அதற்கான அவசியத்தை பொறுத்து தடுப்பூசி மையங்கள் அதிகரிக்கப்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

கோவிட் 19 புதிய சம்பவங்களின் எண்ணிக்கை அதிரித்து வருவதைத் தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அதிகமான தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக டாக்டர் டிசுல்கிஃப்லி தெரிவித்தார்.

Related News

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

பினாங்கில் 88 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது

சிஐடி போலீஸ் அதிகாரியின் மரணம் ஒரு விபத்து"-  சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஷாசெலி கஹார் உறுதி

சிரம்பானில் பராமரிப்பாளர் வீட்டில் குழந்தை மரணம்: கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே காரணம்