Jul 29, 2026
Thisaigal NewsYouTube
பெர்சத்து-வில் இணைந்தார், தன் ஸ்ரீ நோஹ் உமர்
தற்போதைய செய்திகள்

பெர்சத்து-வில் இணைந்தார், தன் ஸ்ரீ நோஹ் உமர்

Share:

சிலாங்கூர்,ஜூலை 05-

சிலாங்கூர் அம்னோ முன்னாள் தலைவர் தன் ஸ்ரீ நோஹ் உமர், பெர்சத்து கட்சியில் இணைந்துள்ளார்.

யாரிடமும் தெரிவிக்காமல் நேற்று இணையம் வாயிலாக அக்கட்சியில் இணைவதற்கு விண்ணப்பித்ததாக கூறிய அவர், பெர்சத்து -வில் அடிப்படை உறுப்பினரானதற்கான அட்டையைப் பெற்றுவிட்டதாகவும் கூறினார்.

எஞ்சிய சிறைக்காலத்தை, வீட்டுக்காவலில் கழிப்பதற்கு, முன்னாள் பேரரசர் வழங்கியதாக கூறப்படும் கூடுதல் உத்தரவை, நடப்பு அரசாங்கம் வெளியிட வலியுறுத்தி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் செய்திருந்த நீதித்துறை சீராய்வு மனுவை நீதிமன்றம் கடந்த புதன்கிழமை நிராகரித்திருந்தது.

நீதிமன்றத்தின் அம்முடிவினால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக, பெர்சத்து-வில் இணையும் முடிவை தாம் எடுத்ததாக தஞ்சோங் காரங் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நோஹ் உமர் விளக்கம் கூறினார்.

மேலும்,டிஏபி கட்சியுடனான ஒத்துழைப்பின் வழி,தேசிய முன்னனியும் அம்னோவும் அவற்றின் அடிப்படை போராட்டத்திலிருந்து விலகிவிட்டதால், அவையிரண்டுக்கும் மாற்றாக,பேரிக்காதான் நசியனால்

Related News

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

ஈப்போ சுங்கை பாரி அடுக்குமாடி குடியிருப்பு இடிப்பு: மறுமேம்பாட்டுத் திட்டத்திற்கு பேராக் அரசு ஒப்புதல்!

  ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ஷாஃபி அப்டாலுக்கு 5 வார சிறை: தீர்ப்பை மதித்து மேல்முறையீடு செய்ய முடிவு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

ரோஸ்மாவின் RM1.25 பில்லியன் சோலார் ஊழல் வழக்கு: மறுவிசாரணை மனு நிராகரிப்பு

 67.3 மில்லியன் ரிங்கிட்  மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

67.3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் மிகப்பெரிய கடத்தல் கும்பல் முறியடிப்பு: புக்கிட் அமான் அறிவிப்பு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

18 மாதக் குழந்தை கொலை வழக்கில் தந்தை மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்

மலேசியாவில் மீண்டும் பார்முலா 1 ரேஸ்? செப்பாங் சுற்றுவட்டார சிஇஓ தகவல்